எலும்பை உறுதியாக்கும் கருப்பு எள் -ள்ளில் Phytosterol என்ற வேதிப்பொருள் உள்ளது. விதைகள் முந்திரி, பாதாம் போன்ற கொட்டைகளின் அளவை விட எள்ளில் அதிகம் உள்ளது. இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
எள்ளில் இரும்புச்சத்து, சிங்க் சத்து அதிகம். 100 கிராம் எள்ளில் 18கிராம் புரதச்சத்து உள்ளது. 573 கலோரி சக்தியைக் கொடுக்கிறது. சுவாச மண்டல ஆரோக்கியத்தை எள் பராமரிக்கிறது. எலும்பினுடைய அடர்த்தியைப் பராமரிக்கிறது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. வைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், போலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 Hp போலிக் அமிலம் உள்ளது. எலும்புகள் உறுதியாக இருக்க கால்சியம் சத்து தேவைப்படுகிறது.
எள்ளில் கால்சியம் சத்து உள்ளது. எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே போதும். எள்ளில் உள்ள செம்புச் சத்து ( COPPER )இரத்தக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை அதிகரிக்கிறது. இதய சம்பந்தமான நோய்கள் வராது.
மூட்டுவலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் குறைக்கிறது. இதில் உள்ள செம்பு, கால்சியம், மெக்னீசியம் போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்குத் தேவையான பலத்தைக் கொடுக்கிறது. எள் சாப்பிட்டால் மாதவிடாய்த் தொல்லை குறையும். (மாதவிடாய் வந்த 1.5 நாட்களுக்குப் பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
புற்று நோயை எதிர்த்துப் போராடி அதை அழிக்கும் ஆற்றல் பெற்ற எள்ளை , நாள்தோறும் சாப்பிட்டு நலமாக வாழுங்கள்
FOR YOU IN ENGLISH
Black sesame seeds contain Phytosterol, a chemical that strengthens bones. The seeds contain more sesame seeds than nuts such as cashews and almonds. These lower the level of cholesterol in the blood. Increases immunity. It also helps prevent many types of cancer. Sesame is high in iron and zinc. 100 grams of sesame contains 18 grams of protein. 573 calories give energy.
Sesame maintains respiratory health. Maintains bone density. Prevents bone loss. Reduces the amount of fat. The health of the blood vessels is maintained. It is rich in Vitamin B1, B6, Niacin, Thiamine, Folic Acid and Riboflavin. 100 g of sesame contains 97 Hp of folic acid. Calcium is needed to keep bones strong. Sesame contains calcium.
It is enough to eat sesame candy. The copper in sesame enhances the contractility of blood vessels. Cardiovascular diseases do not occur. Reduces pain and swelling in people with arthritis. It contains copper, calcium, and magnesium which give strength to the joints
Eating sesame seeds will reduce menstrual cramps. Sesame can be added to the diet 1.5 days after menstruation. Sesame has the power to fight and destroy cancer. Eat daily and live well.
0 Comments